ரியாத்தில் நடந்த சிறப்பு விருது விழாவில் அஜ்ரக் புடவையில் அசத்துகிறார் ஆலியா பட்

ரியாத்: சவுதி அரேபியாவின் ரியாத்தில் நடந்த சர்வதேச விருது வழங்கும் விழாவில் நடிகை ஆலியா பட் சனிக்கிழமை கலந்து கொண்டார். சவூதி அரேபியாவில் நடந்த ஜாய் அவார்ட்ஸ் 2024ல், சினிமா துறையில் தனது அசாதாரண பங்களிப்பிற்காக ஆலியா ‘கௌரவ விருது’ பெற்றார். இந்த ஆண்டு ஜாய் விருதுகளில் இருந்து ஆலியாவின் பல படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலானது. கெளரவ என்டர்டெயின்மென்ட் மேக்கர்ஸ் விருதைப் பெற்ற ‘ஜிக்ரா’ நடிகர், அஜ்ரக் பிரிண்ட் புடவையில் தோள்பட்டை மேலாடையுடன்…

Read More
Dj Tillu salaar